ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
நோத் சீம் பாடசாலையில் தமிழ் , கலை வகுப்புகள் தவணை நாட்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெறும். இங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பேச்சு, எழுத்து, வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இப்பொழுது தமிழ் வகுப்புகள் மழலையர் வகுப்பு தொடக்கம் ஆண்டு 12 வரை கற்பிக்கப்படுகின்றது. அத்துடன் GCSE, GCE A/L தமிழ் பரீட்சைகள் யாவும் Cambridge Examination Board மூலம் எடுக்கப்படும் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நமது குழந்தைகள் நமது கலாச்சார பண்பாடுகளை அறியும் நோக்குடன் விழாக்களையும் நடத்துகின்றோம்.
At North Cheam Tamil School, we teach Tamil and Fine Arts (Carnatic music, Indian classical musical instruments and dance) during term time on Saturdays between 9.00 a.m. to 2.30 p.m. Tamil classes are taught from Reception to Year 12. All GCSE and GCE A / L Tamil examinations will be conducted by the Cambridge Examination Board. We celebrate festivals with the aim of getting our children to understand and appreciate our culture and traditions.
2020/21 கல்வியாண்டுக்கான விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
Student Admission form for the school year 2020/21 can be downloaded from this link. Download form