Mission and Objectives


குறிக்கோள்

எங்கள் குறிக்கோள், குழந்தைகளுக்கு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வை வளர்ப்பதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

நோக்கங்கள்

  • குழந்தைகள் கற்க  ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்.
  • ஒவ்வொரு குழந்தையும் தனது வேகத்தில் முன்னேற ஊக்குவித்தல்.
  • தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.

 

 

Mission statement

Our mission is to create an environment that enables the children to discover and develop an appreciation for the richness of the Tamil language and culture.

Objectives

  • Create a safe, friendly and enjoyable environment for learning.
  • Encourage each child to progress at their own pace and provide extra support.
  • Promote Tamil cultural values.